Showing posts with label காதல் கவிதைகள். Show all posts
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts

Wednesday, June 10, 2015

முதல் எதிரி

அன்பே...!
உனக்கு தெரியுமா 
கவிதைகள் தான் எனக்கு 
முதல் எதிரி,ஏனெனில்
எழுதுவது நான், 
ஆனால் பேசுவதெல்லாம்
உன்னைப்பற்றி.

                                -Source : என் விழியில் நீ