Tuesday, August 27, 2013

என் காதலி

முள் இல்லாத ரோஜாவை தூவுங்கள்....
என் சாவு ஊர்வலத்தில்...
வந்தாலும் வருவாள்.... என் காதலி...
பாவம் அவள் பாதங்கள்........