Thursday, August 29, 2013

முயற்சி

இந்த உலகின் அழகை சுற்றி பார்க்க, கண்டு ரசிக்க
அனுப்பப்பட்ட சுற்றுலா பயணிகள் நாம்..!
ஒரு நாள் நாம் திரும்பி செல்லத்தான் வேண்டும்...!!
திரும்ப அழைக்கப்படும் நாளுக்காக காத்திருக்கின்றோம்...!!!
அது வரை....
பண்புள்ள,
ஒழுக்கமுள்ள,
கண்ணியமுள்ள,
நல்ல மனிதர்களாக
வாழ முயற்சிக்கலாமே.....!!!!