Thursday, August 29, 2013

கோபம்-அன்பு

கோபம் மனதில் இருக்க கூடாது,
வார்த்தையில் தான் இருக்க வேண்டும்,
அன்பு வார்த்தையில் இருக்க கூடாது
மனதிலும்  இருக்க வேண்டும்...