Tuesday, August 27, 2013

உலகின் நிலை

சுமக்க,
நீ தயார் எனில்...
இந்த உலகமே
உன் மீது பயணிக்க தயார்...
உனக்கு ஒரு தேவையெனில்,
உன்னை திரும்பி பார்க்க கூட நாதியிருக்காது.