ஒருவரின் குறைகளை பற்றி
மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருக்காதீர்கள்,
அவரை பற்றி, அவரிடமே,
அவர் புரிந்து கொள்ளும் விதம்
மனம் விட்டு பேசுங்கள்...
உங்களுக்கும், அவருக்கும் உள்ளபல பிரச்சனைகள் மறைந்துவிடும்...
மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருக்காதீர்கள்,
அவரை பற்றி, அவரிடமே,
அவர் புரிந்து கொள்ளும் விதம்
மனம் விட்டு பேசுங்கள்...
உங்களுக்கும், அவருக்கும் உள்ளபல பிரச்சனைகள் மறைந்துவிடும்...