நினைத்ததை சொல்ல வரும் போது
வார்த்தைகள் வருவதில்லை....
சொல்லாமல் விட்டதை நினைக்கும் போது
உறக்கம் வருவதில்லை...
அதையும் மீறி சொல்லி விட்டால்
உறவுகள் நிலைப்பதில்லை..
வார்த்தைகள் வருவதில்லை....
சொல்லாமல் விட்டதை நினைக்கும் போது
உறக்கம் வருவதில்லை...
அதையும் மீறி சொல்லி விட்டால்
உறவுகள் நிலைப்பதில்லை..