Tuesday, September 10, 2013

நண்பனின் பிறந்த நாள்

HAPPY 25th BIRTHDAY

அறிமுகம் இல்லாமல் வந்தோம் 
அடிகடி பேசி கொண்டோம் 
உறவுகளுக்கு மேலே 
உயிர் ஆனோம் 
காலங்கள் கடந்தாலும் 
கடைசிவரை 
தொடர வேண்டும் 
நம் அன்பு...

                   வரிகளை சுட்டாலும் அதில் உள்ள வார்த்தைகள் உண்மை..