Tuesday, October 1, 2013

நாளை மழை அறியும்
எறும்பாய் இரு..
நேற்றைய மழைக்கு குடை பிடிக்கும்
காளானாய் இராதே !!
Source:தன்னம்பிக்கை தமிழன்