Tamil Kavithaigal தமிழ் கவிதைகள்
Pages
Home
காதல் கவிதைகள்
பொது கவிதைகள்
தன்னம்பிக்கை கவிதைகள்
சிந்தனை கவிதைகள்
Saturday, August 17, 2013
சுதந்திரம்
இருளில் பெற்று விட்டு
வெளிச்சத்தில் தொலைத்து விட்டோம்
நம் சுதந்திரத்தை..
எது எப்படியோ
தாயும் , தாய்நாடும்
இரு கண்கள்..
பெற்று எடுத்தவளுக்கும்
பெற்றுக் கொடுத்தவர்களுக்கும்
JAI HIND
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment