இன்றும் உன் இனம் அகதியாய்,அடிமையாய் சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டு தான் இருக்கிறது.. மூவர்ணக் கொடியை இதயத்தில் ஏற்றியும் அடிமையாய் தான் வாழ்கிறோம்.. இருளில் இரை தேடும் வெள்ளை புறா
விளை நிலங்கள் விலை நிலங்களாயின நீந்தி மகிழ்ந்த நீரோடையை காணவில்லை.. பிற உயிர்களின் வாழ்விடத்தை அபகரித்து மிருகமானாய்.. இயற்கையையும் மனித நேயத்தையும் கொன்று விட்டு நீ என்ன சாதிப்பாய்?

அவளை பார்க்கும் போது சொல்ல நினைக்கிறன் அவள் சிரிக்கும் போது சொல்ல நினைக்கிறேன்... அவள் என்னை முத்தம் இடும் போதும் சொல்ல நினைக்கிறன்... ஆனால் சொல்ல முடியவில்லை !!! கடவுளே! எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியை கொடு அவளை "அம்மா " என்றழைக்க ...