Tamil Kavithaigal தமிழ் கவிதைகள்
Pages
Home
காதல் கவிதைகள்
பொது கவிதைகள்
தன்னம்பிக்கை கவிதைகள்
சிந்தனை கவிதைகள்
Tuesday, August 27, 2013
என்ன சாதிப்பாய்
விளை நிலங்கள்
விலை நிலங்களாயின
நீந்தி மகிழ்ந்த நீரோடையை
காணவில்லை..
பிற உயிர்களின் வாழ்விடத்தை
அபகரித்து மிருகமானாய்..
இயற்கையையும் மனித நேயத்தையும்
கொன்று விட்டு
நீ என்ன சாதிப்பாய்?
Newer Post
Older Post
Home