இன்றும் உன் இனம்
அகதியாய்,அடிமையாய்
சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டு தான் இருக்கிறது..
மூவர்ணக் கொடியை
இதயத்தில் ஏற்றியும்
அடிமையாய் தான் வாழ்கிறோம்..
இருளில் இரை
தேடும் வெள்ளை புறா
அகதியாய்,அடிமையாய்
சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டு தான் இருக்கிறது..
மூவர்ணக் கொடியை
இதயத்தில் ஏற்றியும்
அடிமையாய் தான் வாழ்கிறோம்..
இருளில் இரை
தேடும் வெள்ளை புறா