Tamil Kavithaigal தமிழ் கவிதைகள்
Pages
Home
காதல் கவிதைகள்
பொது கவிதைகள்
தன்னம்பிக்கை கவிதைகள்
சிந்தனை கவிதைகள்
Friday, August 23, 2013
அம்மா
அவளை பார்க்கும் போது சொல்ல நினைக்கிறன்
அவள் சிரிக்கும் போது சொல்ல நினைக்கிறேன்...
அவள் என்னை முத்தம் இடும் போதும் சொல்ல
நினைக்கிறன்...
ஆனால் சொல்ல முடியவில்லை !!!
கடவுளே! எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியை கொடு
அவளை "
அம்மா
" என்றழைக்க ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment