Tuesday, August 27, 2013

நடை பழகும் காதல் !!!

நீ
வெட்கத்துடன் கடந்து செல்கையில்
உன்னுடன் வந்து
நடை பழகுகிறது
காதலுடன் என் பார்வைகள்