Tamil Kavithaigal தமிழ் கவிதைகள்
Pages
Home
காதல் கவிதைகள்
பொது கவிதைகள்
தன்னம்பிக்கை கவிதைகள்
சிந்தனை கவிதைகள்
Tuesday, August 27, 2013
மொழி
அடித்துபோட்டாலும் மண்டையில் ஏறாத அல்ஜிப்ரா..!
ஆயிரம்முறை எனக்கு விளக்கப்பட்ட
ஆர்க்கிமிடிஸ் தத்துவம்..!
கஷ்டப்பட்டு மனனம் செய்ததிருக்குறள் ..!
எதுவும் எனக்கு எளிதில் புரிந்ததில்லை
அந்த ஊமைப்பெண் பேசிய மொழிபோல..!
Newer Post
Older Post
Home